திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (19:01 IST)

பிக்பாஸ் சீசன் 6: விஜய் டிவி வெளியிட்ட சூப்பர் வீடியோ!

biggboss
விஜய் டிவியில் விரைவில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது 
 
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் தொலைக்காட்சி பிரபலங்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்பது வழக்கமாக இருந்து வருகிறது
 
ஆனால் சீசன் 6 நிகழ்ச்சியில் சாதாரண பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என விஜய் டிவி வீடியோ ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் தோன்றும் இந்த வீடியோவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் யார் வேண்டுமானாலும் விஜய் டிவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து இந்த சீசனில் பொதுமக்களில் சிலரும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது