விஜய் தேவரகொண்டா - பூஜா ஹெக்டே படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்தேவரகொண்டா. இவர் நடிப்பில், பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ஜன கன கன. இப்படத்தின் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.
இப்படத்தை பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது.
இந்தி, மலையாளத்தில் உருவாகி வரும் இப்படம் ஆக்சன் ஜானரில் உருவாகிறது. இப்பட்த்தின் சூட்டிங் இன்று தொடங்கப்பட்டது.
இப்படத்தின் பூஜா ஹெக்டேவுக்கும் ஆக்சன் காட்சிகள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது,