செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 4 டிசம்பர் 2021 (16:54 IST)

பிரபல இயக்குநர் படத்தில் இணையும் விஜய்சேதுபதி- அனுஷ்கா?

நடிகர் விஜய் சேதுபதி – அனுஷ்கா ஆகிய இருவரும் இயக்குநர் ஏ.அஎல். விஜய் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறாது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதிபதி. இவரது நடிப்பில் கடசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இப்படங்கள் விரையில் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில், முன்னணி இயக்குநரான ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தைத் தொடர்ந்து, விஜய்சேதுபதி- அனுஷ்கா நடிப்பில் ஒரு புதிய படத்தை அவர் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஏற்கமவே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தாண்டவம், தெய்வத் திருமனல்ள் உள்ளிட்ட படங்களில் அனுஷ்கா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.