1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 7 அக்டோபர் 2017 (05:45 IST)

நடிகை சமீராவுக்க்கு விஜய் மல்லையா தந்தையா?

நடிகை சமீராவின் திருமண தினத்தன்று தந்தை ஸ்தானத்தில் இருந்து சமீராவை கன்னியாதானம் செய்து வைத்தவர் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா என்ற தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



 
 
கவுதம் மேனனின் 'வாரணம் ஆயிரம்', அஜித்தின் 'அசல்', விஷாலின் 'வெடி', ஆர்யாவின் 'வேட்டை' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. இவருக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடந்தது
 
இந்த திருமணத்திற்கு வருகை தந்திருந்த சமீராவின் குடும்ப நண்பர் விஜய் மல்லையா, சமீராவுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து கன்னிகாதானம் செய்து வைத்த்தாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்த சமீராவின் வாழ்க்கையில் தற்போது புயல் அடித்துள்ளது. இந்த விவகாரத்தால் சமீரா ரெட்டிக்கு நடிக்கும் வாய்ப்பும் குவிகிறதாகவும் கூறப்படுகிறது.