செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : வெள்ளி, 13 நவம்பர் 2020 (08:00 IST)

துப்பாக்கி 8வது வருடம்: டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கிய விஜய் ரசிகர்கள்!

துப்பாக்கி 8வது வருடம்: டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கிய விஜய் ரசிகர்கள்!
தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய திரைப்படம் துப்பாக்கி. கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி அதாவது இதே நாளில்தான் இந்த படம் தீபாவளி விருந்தாக வெளியானது என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் துப்பாக்கி திரைப்படம் ரிலீஸ் ஆகி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது குறித்து விஜய் ர்சிகர்கள் உருவாக்கிய டுவிட்டர் ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது
 
தீபாவளி அன்று வெளியான இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தான் விஜய்யின் அடுத்தடுத்த படங்களும் தீபாவளிக்கு வெளியாக என்பது குறிப்பிடத்தக்கது விஜய்யின் கத்தி மெர்சல் பிகில் ஆகிய திரைப்படங்கள் தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது