வெற்றிமாறனின் விடுதலை.. வெளிவந்த மேக்கிங் வீடியோ
வெற்றிமாறனின் இயக்கத்தில் சூரி , விஜய் சேதுபதி நடித்து மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள திரைப்படம் விடுதலை.
மேனன் ராஜீவ்மேனன் முக்கிய ரோலில் நடித்துள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளனர்.