திங்கள், 31 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : ஞாயிறு, 19 ஏப்ரல் 2020 (17:27 IST)

வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பிரபல நடிகர் கைது !

மும்பையைச் சேர்த்த இந்தி நடிகர் அஜாஸ் கான். இவர் தனது முகநூல் பக்கத்தில் இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சூர்யா நடித்த ரத்த சரித்திரம் படத்தில் நடித்தவர் நடிகர் அஜாஸ்கான. இவர், பக்கத்தில் இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இவர் ஏற்கனவே இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக இரு மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.