சிண்ட்ரல்லா பொம்மை போல் Fashion Walk சென்ற வர்ஷா பொல்லம்மா!
தமிழ் சினிமாவின் இளம் நடிகையான வர்ஷா பொல்லம்மாதமிழ், மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து யானும் தீயவன் , கல்யாணம் , சீமத்துரை (2018), மிடில்கிளாஸ் மெலடிஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது அழகான உடையணிந்து பார்பி டால் போன்று கியூட்டான Fashion Walk சென்ற வீடியோ வெளியிட்டு ரசனையில் மூழ்கி உள்ளார். வீடியோ!