தெலுங்கு ஓடிடியில் வெளியாகும் நிவின் பாலி & திரிஷா படம்!
நிவின் பாலி மற்றும் திரிஷா நடிப்பில் உருவான ஹே ஜூட் திரைப்படம் இப்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆஹா ஓடிடி நிகழ்ச்சியில் வெளியாக உள்ளது.
திரிஷா மற்றும் நிவின் பாலி நடிப்பில் மலையாள இயக்குனர் ஷ்யாம் பிரசாத் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படம் ஹே ஜூட். இந்த படம் பரவலான வெற்றியைப் பெற்ற நிலையில் இப்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டு தெலுங்கின் முன்னணி ஓடிடி நிறுவனமான ஆஹாவில் ஜனவரி 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.