திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 ஜூன் 2021 (22:34 IST)

விஜய் இல்லாமல் துப்பாக்கி -2 படம்? இணையதளத்தில் டிரெண்டிங் !

கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் – முருகதாஸ் கூட்டணியில் உருவான படம் துப்பாக்கி. விஜய்யிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்தார். ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ஹிட் ஆனது.

அதன் பின்னர் , விஜய், முருகதாஸ் கூட்டணியில் அவர்கள் கூட்டணியில் கத்தி மற்றும் சர்கார் ஆகிய படங்கள் வெளியாகின.

ஆனால் இப்போது விஜய் இல்லாமல் முருகதாஸ் துப்பாக்கி 2 படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் என்பது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இருதரப்பில் இருந்தும் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால் துப்பாக்கி 2 படம் குறித்து ரசிகர்கள் இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.