ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (22:41 IST)

’தல 61’ படத்தில் இணைந்த மூன்று நடிகர்களின் விபரங்கள்!

thala 61 starts
’தல 61’ படத்தில் இணைந்த மூன்று நடிகர்களின் விபரங்கள்!
தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் தல 61 படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
 
சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்த நிலையில் நீண்டகால படப்பிடிப்பான 51 நாட்கள் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
மேலும் இந்த படத்தில் மூன்று நடிகர்கள் இணைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகாநதி சங்கர், பகவதி பெருமாள் மற்றும் ஜிஎம் சுந்தர் ஆகிய மூவரும் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் ஏகே 61 படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு புனேயில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது