நடிக்க முடிவாகி கைவிடப்பட்ட படம் இதுதான்….சூப்பர் ஸ்டார் தகவல்
இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். இவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படம் பதிவிட்டுள்ளார். அதில், இப்படம் தொடங்கப்பட்டு நான் ஹீரோவாக நடிக்க உறுதியாகிப் பின்னர் கைவிடப்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.
இப்புகைப்படம் வைரலாகிவருகிறது. ஆனால் இந்து எந்தப் படம் என்று அவர் குறிப்பிடவில்லை.
தற்போது, அமிதாப் பிரமாஸ்தா, ஜூன் செஹ்ரே ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.