திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (17:16 IST)

’ஆர்.ஆர்.ஆர்’ பட வசூலை மிஞ்சிய வெறும் ரூ.15 கோடி பட்ஜெட் படம்!

rrr
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’  திரைப்படம் 600 கோடி பட்ஜெட்டில் உருவாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது தெரிந்ததே 
 
ஆனால் 15 கோடியில் உருவாக்கப்பட்ட ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற திரைப்படம் 
 படத்தின் வசூலை விட அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது
 
 பாலிவுட்டில் ’ஆர்.ஆர்.ஆர்’  திரைப்படம் ரூபாய் 200 கோடி வசூல் செய்துள்ள நிலையில் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’  திரைப்படம் இதுவரை 250 கோடி வரை வசூலாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
வெறும் 15 கோடியில் தயாரான இந்தப் படத்தின் மொத்த வசூல் 320 கோடி என்றும் சுமார் 300 கோடி ரூபாய் தயாரிப்பாளருக்கு லாபம் என்றும் கூறப்படுகிறது/இந்த தகவல் பாலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது