செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 31 டிசம்பர் 2021 (20:37 IST)

பொண்ணு பெத்தா இப்படி இருக்கனும்... பெற்றோர்களை சந்தோஷப்படுத்திய தமன்னா!

தமிழ் சினிமாவில்  நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில்   வெளியான  வியாபாரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை தமன்னா. இவர் கேடி, ஆனந்தத் தாண்டவம், தில்லாலங்கடி, படிக்காதவன், சுறா உள்ளிட்ட பையா , தேவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில், காத்து கருப்பு,  ஏன் என்றால் காதல் என்பேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கக்லில் எஸஃப்-3, தட் ஈஸ் மகாலட்சுமி , உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்தியில் போலா சங்கர் உள்ளிட படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது நடிகை தமன்னா இந்த ஆண்டின் மகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்துகொண்டதோடு புதிய வருடத்தை வரவேற்றுள்ளார். அந்த பதிவில் தனது பெற்றோர்களை அழைத்துக்கொண்டு ட்ரிப் சென்ற அழகிய புகைப்படங்களை வெளியிட்டு. மகளாக பெற்றவர்களை பெருமைப்படுத்தியிருக்கும் தமன்னாவை பலரும் பாராட்டியுள்ளனர்.