1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (20:23 IST)

ரெண்டும் கிழிஞ்சி கிடக்கு... குட்டை டவுசரில் கன்றாவி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!

மோசமான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து திணறடித்த நடிகை பூனம் பாஜ்வா!
 
ஹோம்லி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அப்பாவி நடிகையாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பூனம் பாஜ்வா.  பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவரான இவர்  2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். 
 
தமிழில் 2008ல் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே நல்ல துவக்கத்தை கொடுத்ததால் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

அதன் பிறகு புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தார். அதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸை துவங்க முயற்சித்து கிளாமர் அவதாரம் எடுத்தார்.
 
இந்நிலையில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் பூனம் பாஜ்வா தற்போது குட்டை பாவாடை, கிழிந்த டாப் போன்ற மாடர்ன் உடையணிந்து முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.