ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 8 செப்டம்பர் 2021 (21:40 IST)

அவங்களுக்கு இதெல்லாம் ஜுஜுப்பி... டூ பீஸ் உடையில் சன்னி லியோன்!

பாலிவுட் சினிமாவில் கிறங்கடிக்கும் அழகில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோனி. ஆபாச படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்தி பிக்பாஸில் பங்குபெற்று அமோக வரவேற்பை பெற்ற இவர் பாலிவுட்டின் டாப் நடிகைகளை ஓரங்கட்டிவிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துவிட்டார்.

ஆபாச நடிகையாக இருந்தாலும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவரை இந்திய ரசிகர்கள் நடிகையாக ஏற்றுக்கொண்டனர். கடந்த 2011-ம் ஆண்டு டேனியல் வெபர் என்பவரை திருமணம் செய்து கொண்ட சன்னி லியோனி நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து அனைவரது மனதையும் ஈர்த்துவிட்டார். மேலும், இவருக்கு ஆசேர் சிங், நோவா சிங் என்ற மகன்களும் உள்ளனர். எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் அவர் தற்போது பீச்சில் பிகினி உடை அணிந்து செம ஷேப்பான உடலை ஹாட்டாக காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துவிட்டார்.