1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 17 ஜூன் 2018 (15:35 IST)

மகளுடன் அரை நிர்வாண புகைப்படம் - வைரலாகும் சன்னி லியோன்

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தனது கணவர் மற்றும் தனது தத்து குழந்தையுடன் அரை நிர்வாணத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 
சன்னி லியோனுக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் எங்கு சென்றாலும் இளைஞர்களின் கூட்டம் திரண்டு விடுகிறது. தற்போது சன்னி லியோன் வீரமாதேவி என்கிற தமிழ் படத்திலும் நடித்து வருகிறார். இவர் ஒரு பெண் குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். அவ்வபோது அந்த குழந்தையுடன் தான் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
 
இந்நிலையில், அவர், அவரின் கணவர் மற்றும் அந்த குழந்தை ஆகியோர் அரை நிர்வாணத்துடன் இருக்கும் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
 
இந்தப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.