புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (22:17 IST)

சிம்புவின் வெந்து தணிந்தது காடு ரிலீஸ் தேதி இதுவா?

vendhu
சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்நிலையில் இந்த படத்தை ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பதும் மாநாடு படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு வெற்றி சிம்புவுக்கு இந்த படத்தில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது