இப்படி காட்டு காட்டுன்னு காட்டுறியேம்மா.... எங்க நிலைமை என்ன தான் ஆகுறது?
விஜய் டிவியில் ஒளிபரப்பான “கடைக்குட்டி சிங்கம்” என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.
அதில் தற்போது “ரெட்டை ரோஜா” சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் வீட்டிலேயே இருந்து வந்த ஷிவானி தினம் ஒரு கவர்ச்சி போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு குறுகிய காலத்தில் நயன்தாரா ரேஞ்சிற்கு பிரபலமானார்.
அதையடுத்து அவருக்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதிலிருந்து வெளியேறியதும் அம்மணி மீண்டும் கவர்ச்சியில் வெளுத்து வாங்கி வருகிறார். அந்தவகையில் தற்போது ஸ்போர்ஸ்ட் உள்ளாடையில் மட்டமான கவர்ச்சியை வெளிக்காட்டி படுகிளாமராக போஸ் கொடுத்து லைக்ஸ் கமண்ட்ஸ் எக்கச்சக்கத்துக்கும் அள்ளியுள்ளார்.