வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (11:21 IST)

ஜிம் உடையில் கில்மா போஸ்! ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவின் ஸ்ரீ ரெட்டி!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு காதலியாக நடித்தார் ஷாலு. அந்தப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், றெக்க, திருட்டுப் பயலே 2 என பல படங்களில் நடித்தார். அதன்பின், அவருக்கு பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை.

இதனை சுதாரித்து கொண்ட ஷாலு கடந்த சில நாட்களாகவே கவர்ச்சிக்கு தாராளம் காட்டி கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ஆக்ட்டீவாக இருந்துவருகிறார். 


 
அந்தவகையில் தற்போது ஷாலு ஷம்மு ஜிம் உடையில் செல் ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஷாக் கொடுத்துள்ளார். இதற்கு முன்னர் தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக நடனமாடும் வீடியோவை பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Fitness