வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (11:36 IST)

ட்ரெண்டிங் பாடலுக்கு டக்கரா நடனமாடிய சமந்தா - வைரல் வீடியோ!

சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 
 
இதையடுத்து அவர்கள் இருவரும் மனக்கசப்பினால் விவகாரத்து செய்து பிரிந்துவிட்டனர். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் சமந்தா தற்போது ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.