திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2017 (11:46 IST)

இப்படி கவர்ச்சி காட்ட வேண்டாம் - சமந்தாவை எச்சரித்த ரசிகர்கள்

நடிகை சமந்தா, தன்னுடைய கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிடுட்டு, அவரின் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் கொண்டுள்ளார்.


 
 
நடிகை சமந்தா தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதில் கவர்ச்சியான புகைப்படங்களும் அடக்கம்.
 
இந்நிலையில், நேற்று இரவு அவர் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதைக் கண்ட அவரின் ரசிகர்கள், இப்படி கவர்ச்சி காட்ட வேண்டாம். நாகரீகமான உடையில்தான் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என அறிவுரை கூறி ஏகத்துக்கும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.