திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (19:12 IST)

ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப் படத்திற்கு டஃப் கொடுக்கும் நடிகர் ஆர்.கே!

RK
தமிழ் சினிமாவில் எல்லாம் அவன் செயல் என்ற படத்தின் மூலம் அறமுகம் ஆனவர் ஆர்.கே. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து, அவன் இவன்,  வைகை எக்ஸ்பிரஸ் உள்ளிட் படங்களில் நடித்திருந்தார்.

இந்த  நிலையில், இவர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். ப்போது அவர் கூறியதாவது; கொரொனா தாக்கம் காரணத்தால் சினிமாவில் ஒரு அடியையும் முன்னெடுத்து வைக்க முடியாத சூழல் இருந்தது.

இப்போது எனது அடுத்த படத்திற்கான பணிகள் ஆரம்பிக்க உள்ளேன். விரைவில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவேன்.

தியேட்டர்களின் தான் எனது படத்தை வெளியிடுவேன். ஓடிடி தளத்தில் வெளியி நான் படத்தை எடுக்க மாட்டேன்.

ஆர்.ஆர்.ஆர். கேஜிஎப் படத்திற்கு குறைவில்லாத வகையில் எந்து அடுத்த படம் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.