செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Updated : புதன், 25 அக்டோபர் 2017 (12:53 IST)

கவுண்டமணியின் வசனத்தைப் பாட்டாகப் பாடிய டி.ஆர்.

கவுண்டமணி பேசிய வசனம் ஒன்றை, பாடலின் முதல் வரியாகப் பாடியுள்ளார் டி.ஆர்.







நடிகை ரம்யா நம்பீசன், ‘கூத்தன்’ படத்துக்காக ஒரு குத்துப்பாடலைப் பாடியுள்ளார். அதுமட்டுமல்ல, பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மருமகளான ஐஸ்வர்யாவும் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். இதுதான் தமிழில் அவர் பாடிய முதல் பாடல். பாலாஜி, இந்தப் படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், டி.ராஜேந்தரை வைத்து இன்னொரு குத்துப்பாடலை உருவாக்கியுள்ளார் பாலாஜி. ‘மங்கிஸ்தா கிங்கிஸ்தா’ என்று தொடங்கும் இந்தப் பாடலை ‘டங்காமாரி’ புகழ் ரோகேஷ் எழுதியுள்ளார். டி.ஆருடன் சேர்ந்து ‘சூப்பர் சிங்கர்’ செண்பகராஜ் மற்றும் சஜினி ஆகியோர் பாடியுள்ளனர்.