வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (17:18 IST)

ஹிந்தி தெரியல... இல்லனா ஐஸ்வர்யா ராய கெடுத்து இருப்பேன்: ராதாரவி சர்ச்சை பேச்சு!!

ஹிந்தி மொழி தெரிந்திருந்தால் ஐஸ்வர்யா ராயுடன் நடித்திருப்பேன் என ராதாரவி பேட்டியளித்துள்ளார். 
 
தமிழ் பட  இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார் நடிகர் ராதாரவி. அவர் பேசுகையில், ஹிந்தி தெரியாத காரணத்தால் தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன். ஹிந்தி தெரிந்திருந்தால் நடிகை ஐஸ்வர்யா ராயை கெடுத்து இருப்பேன் என தெரிவித்தார். அதாவது, பாலிவுட்டில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கும் என்பதை இவ்வாறு சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார்.  
 
இந்த நிகழ்வு சில வருடங்களுக்கு முன்னர் நடந்துள்ள நிலையில் இந்த குறிப்பிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.