புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 மே 2020 (08:30 IST)

டார்ச் லைட் வெளிச்சத்தில் முழு நிர்வாண வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை

love robot
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, சன்னிலியோன் பாணியில் கவர்ச்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிடும் அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
 
நடிகை பூனம் பாண்டே சமீபத்தில் மும்பையில் தனது காதலருடன் ஊரடங்கு உத்தரவை மீறி சென்றதால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் அந்த செய்தியை அவர் தனது சமூக வலைதளம் மூலம் மறுத்தார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’லவ் ரோபோட்’ என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். முழுக்க முழுக்க ஆடை இல்லாமல் முழு நிர்வாணமாக அவர் இருக்கும் இந்த வீடியோவில் ஒரே ஒரு டார்ச் லைட் வெளிச்சம் மட்டுமே உள்ளது. இந்த வீடியோவை ஒரு சில மணி நேரங்களில் 8 லட்சம் பேர் பார்த்துள்ளனர்
 
மேலும் இதன் முழு வீடியோவை பார்க்க தனது இணையதளத்துக்கு வாருங்கள் என்றும் பூனம் பாண்டே விளம்பரப்படுத்தி உள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே 8 லட்சம் பேர் பார்த்தவர்கள் அவருடைய சொந்த இணையதளத்திற்கு சென்று எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை
 
இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களும் கமெண்டுகளும் குவிந்து வந்தாலும் ஒரு சிலர் இந்த வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முழு நிர்வாண வீடியோவை வெளியிட்டு இதன் மூலம் காசு பார்க்கும் பூனம் பாண்டே இழிவான செயலை செய்து வருவதாக அவர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர் 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'LOVE ROBOT' Full Video only on my website www.thepoonampandeyapp.com Link in my Bio

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on