ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வியாழன், 2 மே 2024 (15:24 IST)

பிரபல பின்ணனி பாடகி உமா ராமணன் காலமானர்!

மறைந்த உமாராமணன் இளையராஜா இசையில்  1980 ஆம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் படத்தில் இடம் பெற்ற  பூங்கவே தாள் திறவாய்  பாடலில் பிரபலமானார்.
 
பிறகு 
பன்னீர் புஷ்பங்கள் 
கோயில் புறா 
பகவதி புரம் ரயில்வே கேட் 
பாலநாகம்மா 
நண்டு 
தூறல் நின்னு போச்சு 
மெல்ல பேசுங்கள் 
கைதியின் டைரி 
புதுமைப் பெண்
புது வசந்தம் 
அரங்கேற்ற வேளை 
போன்ற பல படங்களில் பாடி உள்ளார்.
 
ஓரு ஜ.ஏ.எஸ் அதிகாரியின் மகளான உமா ரமணன் 70 களில் பின்னணி பாடகரும்  இசை அமைப்பாளருமான AV. ரமணன் ஐ திருமணம் புரிந்தார்.
 
இவர்களுக்கு விக்னேஷ் ரமணன் என்கிற மகன் உள்ளார்.
 
உமா ரமணன் வயது 72
 
A V ரமணன் உமா ரமணன் 1000 கணக்கான மேடை கச்சேரி செய்து உள்ளனர்.
 
கடந்து 8 மாதங்களாக வீட்டில் கீழே விழுந்ததில் உடல் நலம் பாதிக்க பட்டு வீட்டுலே யே சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந் நிலையில்  உடலில் தீடிர் பின்னடைவு ஏற்பட்டு நேற்று இரவு 7 மணிக்கு காலமானார்.
 
அவரது உடல் அடையார்  காந்தி நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்க பட்டுள்ளது.
 
மே 2-ம் தேதி இன்று இறுதி சடங்கு நடை பெற்று   பெசன்ட்நகர் மின் மயானத்தில் உடல் தகனம் நடை பெற உள்ளது.