புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (18:32 IST)

சீரியலில் குடும்ப குத்துவிளக்கு போன்று நடித்துவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்ததை பாருங்க!

சினிமாவில் வாய்ப்பு தேடி அலையும் பெண்கள் சிலர்,  கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள சீரியல்களில் நடித்துக்கொண்டே  சினிமாவில் தலைகாட்ட ஆரம்பிக்கின்றனர். 


 
அந்தவகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும்’ நாயகி சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை வித்யா பிரதீப் சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போதே திரைப்படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்து பரீட்சியமான முகமாக தென்படுகிறார். 
 
அடிப்படையில் ஒரு மாடல் அழகியான இவர் பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்து பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான சைவம் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதற்கு பிறகு  பசங்க 2 , மாரி 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 


 
இந்நிலையில் தற்போது அவருக்கு சினிமாவில் வாய்ப்பு குறையவே மாடல் அழகி என்பதால் நல்ல கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வாய்ப்பு கிடைக்க திட்டம் போட்டு வருகிறாராம். அந்தவகையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோ ஷூட்களில் இருந்து ஒரு சில கவர்ச்சி   புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
 
நாயகி சீரியலில் இவரை குடும்பப் பாங்கான பெண்ணாக பார்த்த ரசிகர்கள் தற்போது இப்படி ஒரு கவர்ச்சியான ஆடைகள் பார்த்து வியப்படைந்துள்ளனர் .