செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 10 மார்ச் 2021 (15:45 IST)

கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்ட மோகன்லால்!

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன் லால் இன்று கொரோனா தடுப்பூசிப் போட்டுக்கொண்டார்.

இந்திய அரசு கொரோனா தடுப்பூசியை இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்கி வருகிறது. இதையடுத்து 60 வயதுக்கு மேற்பட்ட சினிமாக் கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மலையாள நடிகர் மோகன்லால் இன்று தனது முதல் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.