ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 20 மே 2021 (22:12 IST)

அஜித் பட நடிகையின் மீம்ஸ் விழிப்புணர்வு

தமிழ் சினிமாவில் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் லைலா. இப்படத்தை அடுத்து, முதல்வன், ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன், அஜித்தின் தீனா, பிதாமகன், போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதைக் கவர்ந்தவர் லைலா.

இவர் கொரொனா விழிப்புணவூட்டும் விதமாக ஒரு மீம்ஸ் வெளியிட்டுள்ளார். இது வைரலாகிவருகிறது.

கொரொனா காலத்தில் எல்லோரும் மாஸ்க் அணியாமல் சுற்றிக் கொண்டிருப்பது குறித்து தான் நடித்த பிதாமகன் படத்திலுள்ள ஒரு காமெடி காட்சியை எடுத்து இதுகுறித்து மீம்ஸ் பதிவிட்டுள்ளார் லைலா. இது ரசிகர்காள் பகிரப்பட்டு வருகிறது.