1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : சனி, 17 ஜூன் 2017 (12:30 IST)

இனிமே தனுஷ் ஞாபகம் தானேடா வரும்.. கலக்கல் மீம்ஸ்..

நடிகர் தனுஷின் ஒரு திரைப்படத்திற்கு அவரின் ரசிகர்கள் தியேட்டரில் ஒரு பேனர் வைத்திருந்தனர்.


 

 
அதில் அவரை சிவபெருமான், யேசுநாதர் மற்றும் முஸ்லீம் மத இனத்தவரை சேர்ந்தவரை போல் எல்லாம் அலங்கரித்து ‘ எங்கள் கடவுளே’ என புகழ்ந்திருந்தனர்.
 
இந்த பேனரை பார்த்த ஒரு நெட்டிசன், வடிவேலுவின் ஒரு நகைச்சுவை சேர்த்து ஒரு மீம்ஸ் உருவாக்கி சமூக வலைத்தலங்களில் பதிவு செய்துள்ளார். இந்த மீம்ஸ் வைரலாக பரவி வருகிறது.