ஆமாம் நீ எத சொல்றா...? லாலிபாப் சாப்பிட்டுக்கொண்டே டபுள் மீனிங் பேசும் மாளவிகா!
நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் மார்க்கெட்டின் உச்சத்தில் இடம் பிடித்திருக்கிறார். இவர் ரஜினியின் பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சியமானார்.
அதையடுத்து விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தற்போது தனுஷின் மாறன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் படுகவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது லாலிபாப் சாப்பிடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள மாளவிகா மோகனன், " என் லாலிபாப் உன்னுடையதை விட அழகாக இருக்கிறது" என கேப்ஷன் கொடுத்துள்ளார். இது டபுள் மீனிங் கமெண்ட்ஸ்டாடோய் என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துள்ளனர்.