1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 31 ஜனவரி 2022 (21:56 IST)

இவங்கள யாரவது கன்ட்ரோல் பண்ணுங்களேன்.. மாலத்தீவில் மஜாவா காட்டிய மாலு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து புகழ் பெற்றார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக தற்போது மாறன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எல்லை மீறிய கவர்ச்சி காட்டி வரும் மாளவிகா தற்போது பிகினி உடையில் ஹாட்னஸ் தெறிக்க போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார்.