வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 21 ஜூலை 2020 (17:59 IST)

சன்னி லியோனிலாம் சாதாரணமப்பு... இந்தா இறங்கிட்டாங்க என் தலைவி - நாக்கு தொங்கபோட்ட 90ஸ் கிட்ஸ்!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் சிட்டிசன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.

38 வயதாகும் நடிகை கிரண் உடல் எடை கூடி ஆண்ட்டி போல இருந்தார். ஆனால், தற்போது உடல் எடையை பாதியாக குறைத்து இளமையாக மாறியுள்ளார். சமீப நாட்களாக இன்ஸ்டாகிராமில் குடிமூழ்கி கிடக்கும் கிரண் ரத்தோட் ஒரு நாள் தப்பாமல் தினம் ஒரு கவர்ச்சி போட்டோவை வெளியிடுகிறார். அந்தவகையில் தற்போது செம ஹாட்டாக தெரியும்படி டைட்டான கவர்ச்சி உடையணிந்து 90ஸ் ஹிட்ஸ்களை மயக்கிவிட்டார். கிரண் இருக்க 90ஸ் கிட்ஸ்களுக்கு முன்பு சன்னி லியோனியே டம்மி என கவர்ச்சி மயக்கத்திலே கமெண்ட் அடித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hellloosssss peoplesssssss

A post shared by Keira Rathore (@kiran_rathore_official) on