திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 3 மார்ச் 2021 (17:31 IST)

சிம்பு பட நடிகைக்கு வாழ்த்து கூறிய கீர்த்தி சுரேஷ்…

தமிழ் சினிமாவில் போட்டா போடி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் வரலட்சுமி. அவருக்கு இன்று பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை வரலட்சிமி நடிகர் சிம்புவுடன் போடா போடி, விஜய்யுடன் மெர்சல், விஷாலுடன் சண்டக் கோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை வரலட்சுமி.

தற்போது அவர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தென்னிந்தியாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகை வரலட்சிமிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

இனிய பிறந்தநாள் வாழ்த்து வரு… இந்தப் பிறந்தநாளி மகிழ்ச்சியுடன் இருப்பதாக….இந்த வருடம் முழுவதும் உனக்கு சந்தோசமும் கிடைப்பதாக எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி அவரது உதவி இல்லாமலே சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.