செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 மார்ச் 2021 (17:20 IST)

அனிமேஷன் கதாபாத்திரத்தில் கீனு ரீவ்ஸ்!

ஹாலிவுட் நடிகர் கீனு ரீவ்ஸ் முகத்தோற்றம் கொண்ட அனிமேஷன் கதாபாத்திரம் ஒன்று உருவாக உள்ளது.

மேட்ரிக்ஸ் மற்றும் ஜான் விக் போன்ற ஆக்‌ஷன் படங்களின் மூலமாக கதாநாயகனாக பிரபலமானவர் கீனு ரீவ்ஸ். இப்போது ஒரு அனிமேஷன் தொடரின் கதாநாயகனுக்கு ரீவ்ஸின் முகத்தோற்றம் கொடுக்கப்பட உள்ளது. இந்த சீரிஸ் ஒரு போர்வீரனைப் பற்றிய காமிக்ஸை தழுவி உருவாக்கப்பட உள்ளது.