ஆழ்வார்பேட்டை அலுவலக மாடிப்படியில் நேற்று கமல் தவறி விழுந்தார். அதில் அவரது முதுகுத்தண்டு பலமாக அடிபட்டது. கால் எலும்பும் முறிந்தது.