1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:52 IST)

விட்டுச்சென்ற மனைவி… அதனால் நடிகரிடம் ஏற்பட்ட மாற்றம்!

பாலிவுட் நடிகரான இம்ரான் கானின் மனைவி அவரை விட்டுப் பிரிந்ததால் அவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்கா மகன் நடிகர் இம்ரான் கான். இவர் நடித்த டெல்லி பெல்லி உள்ளிட்ட சில படங்கள் வெற்றி பெற்றன. ஆனால் இவரால் இன்னும் முன்னணி நடிகராக வரமுடியவில்லை. இந்நிலையில் இவரின் இல்லற வாழ்க்கையும் நிம்மதியாக அமையவில்லை. இவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி தன் குழந்தையுடன் பிரிந்து சென்றுவிட்டார்.

அதனால் மனதளவில் பாதிக்கபட்ட இம்ரான் கான் இப்போது அதிகளவில் குடிக்கு அடிமையாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.