புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 14 ஜனவரி 2022 (10:43 IST)

ஆர்.கே.சுரேஷின் அடுத்த படம் குறித்த முக்கிய அப்டேட்

பிரபல தயாரிப்பாளரும் , நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தனது 5 வது படம் குறித்த முக்கிய அறிவிப்பை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

'பில்லா பாண்டி 'உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ஆர். கே. சுரேஷ். இவரது  #production5 என்று அழைக்'கப்படும்  அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ட்ஸ்ட்லுக்கை இன்று பிரபல இயக்குரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யா  நண்பகல் 12:30 மணிக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.