’நான் தப்பு செய்திருந்தா மன்னிச்சிடுங்க’...நடிகை ஸ்ரீரெட்டி ஓபன் டாக்
Me Too - கடந்த வருடம் உலக அளவில் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பெண்கள் பலர் தாம் பாலியல் ரீதியாகப் பாதிக்கபட்டதை, ஆண்களால் துன்புறுத்தப்பட்டதை தைரியமாக வெளிப்படுத்தினர். அப்போது, பிரபல நடிகை ஸ்ரீரெட்டி பல நடிகர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களை சொல்லி அதிரவைத்தார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீரெட்டி கூறியதாவது :
இந்த மீ டூ இயக்கத்தை பயன்படுத்தி பணம் ஈட்ட வேண்டியா அவசியமில்லை. நான் சினிமாவில் நடிக்க விரும்புகிறேன் அதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் . நான் தவறு செய்திருந்தால் மென்னை மன்னித் கொள்ளுங்கள் ’’என ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.