திங்கள், 23 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (20:19 IST)

கௌதம் கார்த்திக் நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு!

பிரபல நடிகர் கௌதம் கார்த்திக் நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குனர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் சேரன் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. முழுக்க குடும்பத்துப் பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.