திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 27 மார்ச் 2021 (11:22 IST)

சிக்குன்னு மாறிய சின்னப்பொண்ணு... நயன்தாரா ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த கேபி!

தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
 
அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர்.
 
இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டீவாக இருந்து வரும் அவர் கொஞ்சம் வெயிட் போட்டு செம கவர்ச்சி நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக நயந்தாரா ரேஞ்சுக்கு attitude போஸ் கொடுத்து அசரடித்துள்ளார்.