1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (22:51 IST)

பிரபல நடிகையின் வாய்ப்பை பிடித்த நயன்தாரா…

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ஐயா. இப்படத்தின் நயன்தாராவுக்குப் பதில்  பிரபல தவறவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு  ஹரி இயக்கத்தில் நயன் தாரா இயக்கத்தில் நடித்த படம் ஐயா. இப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நயன் தாரா நடித்து மக்களைக் கவர்ந்தார்.

இந்நிலையில் பிரபல நடிகை நவ்யா நாயர் ஐயா படத்திற்கு முதலில் தேர்வானது தான் என்று ஒரு தனியார் தொலைக்காட்சி பேடியில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சூப்பர் ஹிட் படத்தின் வாய்பை ஏன் தவறவிட்டீர்கள் என தொகுப்பாளர் கேட்டதற்கு மலையாள சினிமாவில் அப்போது நிறைய படங்களில் நடித்து வந்ததால் ஐயா படத்திலும், பி.வாசு இயகக்த்தில் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் நடிக்க வேண்டிய வாய்ப்பையும் நிராகரித்தாகவும் தெரிவுத்துள்ளார்.

ஆனால் இவ்விரு படங்களிலும் நவ்யா நாயருக்குப் பதிலாக நயன தாரா நடித்து இன்று முன்னணி நடிகையான கோலோட்சி வருவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.