வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 1 ஜூன் 2021 (16:04 IST)

மீண்டும் நயன்தாரா படத்தை தயாரிக்கும் எஸ் ஆர் பிரபு!

நடிகை நயன்தாரா நடிக்கும் புதிய படத்தை டீரிம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகை நயன்தாரா கதாநாயகி பாதித்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள நடிக்க ஆரம்பித்தது மாயா படத்தின் வெற்றிக்குப் பின்னர்தான். அந்த படத்தை தனது பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலமாக தயாரித்தவர் எஸ் ஆர் பிரபு. இந்நிலையில் இப்போது மீண்டும் நயன்தாரா நடிக்கும் புதிய படம் ஒன்றை அவர் தயாரிக்க உள்ளாராம். அந்த படத்தை வெங்கட்பிரபுவின் உதவியாளர் விக்னேஷ் என்ற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளாராம்.