உங்கள் பாடல் வரிக்கு நான் அடிமை …விஜய் பட பாடலாசிரியருக்கு குவியும் வாழ்த்து !
இதையடுத்து, பிகில் படத்தில் வெறித்தனம், ரஜினிக்கு சும்மா கிழிச்சிடுவேன் உள்ளிட்ட பாடல்களை அவர் எழுதி மக்களிடம் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
எனவே ஒரு ரசிகர் அவரது பிறந்த நாளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில், நா.முத்துக்குமார் ❤️ அடுத்து தமிழ் வரிகளை சிறப்பிக்கும் விதமாக தமிழ் வரிகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் @Lyricist_Vivek அண்ணா