பொறாமை பிடிச்சவ... மீண்டும் நயன்தாரா தாக்கி பேசிய மாளவிகா!
நகை மாளவிகா மோகனன் மீண்டும் நயன்தாராவை சீண்டியுள்ளார்.
கொஞ்சம் நாட்களாகவே மாளவிகா மோகனன் நடிகை நயன்தாரா மீதும் அவரது வளர்ச்சியின் மீது பொறாமை கொண்டிருக்கிறார். அதன் வெளிப்பாடாக அவ்வபோது அவரை விமர்சித்து வம்பிழுப்பார்.
அந்தவகையில், பேட்டி ஒன்றில் நயன்தாராவின் பெயரை குறிப்பிடாமல் சாகக்கிடக்குற நிலைமையிலும் ஒரு மருத்துவமனை காட்சியில் முழு மேக்கப்புடன் எப்படி நடிக்க முடியும் என விமர்சித்திருந்தார்.
அதனை நயன்தாரா, ஒரு ரியலிஸ்டிக் படமாக இருந்தால், அதன் இயக்குனர் கேட்டால் நான் அவ்வாறு நடித்திருப்பேன். குறிப்பிட்ட அந்த படத்தில் இயக்குனர் என்ன சொன்னாரோ அதன்படி நடித்தேன்” என கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் மாளவிகா மோகனன், நடிகைகளை லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லாதீங்க' என்று கண்டித்துள்ளார். மாறாக தீபிகா படுகோன் ஒரு சூப்பர்ஸ்டார், ஆலியா பட் ஒரு சூப்பர்ஸ்டார் இப்படி சொல்லுங்களேன் என கூறியுள்ளார். இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு பொறாமை ஆகாது என ரசிகர்கள் அவரை விளாசித்தள்ளியுள்ளனர்.