முந்தானை மூடும் ராணி.... சேலையில் சைசான இடுப்பு காட்டிய தர்ஷா குப்தா - வீடியோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. குறிப்பாக குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்பெற்ற புகழ், ஷிவாங்கி உள்ளிட்டோர் சிவகார்த்திகேயனின் டான் படத்திலும், புகழ் அருண் விஜய் மற்றும் சந்தானம் படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அந்தவகையில் விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் தர்ஷா குப்தா. அவர் குக் வித் கோமாளி 2ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் அவர் பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.
அதன் பின்னர் ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார். அதன் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. சமூகவலைதளத்தங்களில் தினம் தினம் கவர்ச்சியான உடைகளை அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது சேலையில் சைசான இடுப்பு காட்டி ரொமான்டிக் வீடியோ வெளியிட்டு எல்லோரையும் இம்சை செய்துவிட்டார்.