புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (23:45 IST)

நடிகை மீனாவுக்கு பிறந்தநாள்

தென்னிந்திய சினிமாவில் 90 களில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாக நடித்த மீனா, எஜமான், ராஜகுமாரன், வீரா, பாரதி கண்ணம்மா, ஷாக் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் மீனா.

தற்போது கன்னட சினிமாவில் த்ரிஷ்யம் 2 என்ற படத்தில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவரது பிறந்தநாள் நாளை கொண்டாடவுள்ளார். எனவே அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து இணையதளத்தில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.