திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 25 நவம்பர் 2020 (11:32 IST)

புது லைன்ஸ் அமைக்கும் பிக்பாஸ்.... புயலே அடிச்சாலும் அவர் தொழிலை விடமாட்டாரு!

பிக்பாஸ் வீட்டில் போட்டியளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கால்சென்டர் டாஸ்க் பல பிரச்சனை, சண்டை , வாக்குவாதம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி நிகழ்ச்சியை ஸ்வாரஸ்யமாக்கியது.  இந்நிலையில் தற்ப்போது இன்று வெளியாகியுள்ள முதலாவது ப்ரோமோவில் கேபி மற்றும்  சோமிற்கு இடையே நடந்த காண்வர்ஷேஷன் புதிய ட்ராக்கில் போகிறது. 
 
நேற்று பாலா மற்றும் கேபிரில்லாவுக்கு இடையில் நடந்த வாக்குவாதத்தில் அர்ச்சனா உள்ளே நுழைந்து கேபிக்கு சப்போர்ட் செய்து அவரை கூட்டத்திற்குள் இழுத்துக்கொண்டனர். இந்நிலையில் தற்ப்போது கேபிரில்லாவுக்கும் சோமிற்கும் இடையே  நடந்த உரையாடலை வேறு கண்ணோட்ட்டத்தில் ஆடியன்ஸ் பார்க்க துவங்கியுள்ளனர். 
 
ஆக,  கேபி சோம் தற்போது அர்ச்சனாவின் கைம்பொம்மைகள் ஆகிட்டாங்க அது நல்லாவே தெரியுது.  கேபி நீ ஏன் கோபப்படுற?   நீ போன் வைத்தது சோமை காப்பற்றதானே. தனித்து இங்கு போட்டியிடுவது ஆரி, பாலா, சனம் மட்டுமே. மற்றவர்கள் யாரும் திறமை இல்லாதவங்க என்பது இல்லை.  ஒவ்வொருத்தர் பின்னாடி போய் அதை இழந்திட்டாங்க. 
 
சம்யுக்தா,  அர்ச்சனா,  நிஷா , கேபி , ரியோ இவங்க யாரும் யில்லை என்றால்  மற்றவங்களுக்கான போட்டி அருமையாக இருக்கும். பாலாவை கடுப்பேத்த சோமை காப்பாற்றி நீ எவிக்ஷனில் மாட்டிக்கிட்ட கேபி. என்ன நடந்தாலும் பிக்பாஸ் மட்டும் யார் கூட யாரை கோர்த்துவிடலாம் என்ற யோசனையிலே இருப்பாரு போல.... இனி சோம் - கேபியின் ரொமான்ஸ் பார்க்கணுமா கடவுளே...