1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (17:36 IST)

பழைய குருடி கதவ தொறடி என்பது போல் மறுபடியும் இவங்க புராணம் தானா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது ப்ரோமோவிலும் கவின் லொஸ்லியா தான் பேசும் பொருளாக உள்ளனர். 


 
அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள இந்த வீடியோவில், சேஃப்டிபின் வேண்டும் என்று கவின் கேட்க, சேஃப்டிபின் லாஸ்லியாவுக்குத் தானே என்று சாண்டி , தர்ஷன் , முகன் உள்ளிட்டோர் சேர்ந்து கலாய்க்கின்றனர். இதனை பார்த்து லொஸ்லியா அமைதியாக சிரித்துக்கொண்டிருக்கிறார். 
 
சமீப நாட்களாகவே இவர்களின் கவின் - லாஸ்லியா காதல் பரவலாக பேசப்பட்டு வருகிறது.  இந்த காதல் பிக்பாஸ் வீட்டுடன் முடிவடையுமா அல்லது திருமணத்தில் முடியுமா என்பதை அறிய பார்வையாளர்களிடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.